அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து காவல்துறைக்கு பொதுவான சீருடை உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்
Narendra Modi
India
By Nandhini
காவல்துறைக்கு பொதுவான சீருடை
அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து காவல்துறைக்கு பொதுவான சீருடையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில்,
அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து காவல்துறைக்கு பொதுவான சீரடையை உருவாக்க வேண்டும். மேலும், ஒரே மாதிரியான போலீஸ் சீருடை காவல்துறைக்கு பொதுவான அடையாளத்தை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
