தன் அன்னை மடியில் குழந்தையாய் மாறிய பிரதமர் மோடி - வைரலாகும் வீடியோ

Narendra Modi Viral Video Viral Photos
By Nandhini Jun 18, 2022 05:14 AM GMT
Report

இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் இன்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

குழந்தையாக மாறிய பிரதமர் 

தாயின் பிறந்தநாளையொட்டி காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிரதமர் மோடி நேரில் சென்று ஆசிபெற்றார். தன் தாய்க்கு இனிப்பு ஊட்டிவிட்டு, பாதபூஜை செய்தார் பிரதமர்.

பின்னர், தன் தாயுடன் மடியில் சாய்ந்து அமர்ந்து பேசி குழந்தையாக மாறினார் பிரதமர்.

இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் தலைநகர், காந்தி நகரில் உள்ள ஒரு சாலைக்கு தன் தாய் ஹூராபென் பெயரை வைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

தன் அன்னை மடியில் குழந்தையாய் மாறிய பிரதமர் மோடி - வைரலாகும் வீடியோ | Narendra Modi Mother Birthday Viral Photos