'நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் இல்லையென்றால்..'- எம்.பி.க்களுக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி

ministers bjp narendra modi mlas pm warns meeeting
By Swetha Subash Dec 07, 2021 11:49 AM GMT
Report

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் புறக்கணிக்கும் பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது மாற்றங்கள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

 "தயவுசெய்து பாராளுமன்ற கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

இதை பற்றி நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

உங்களை குழந்தைகளை போல நடத்துவது நல்லதல்ல. நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

அப்படி செய்யாவிட்டால் சரியான நேரத்தில் மாற்றங்கள் ஏற்படும்" என பிரதமர் மோடி பேசினார்.