பிரபல நடிகரான நானா படேகர் காலமானார்
பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் இன்று காலமானார்.
ஹிந்தி, மராத்திய மொழிகளில் தனக்கென தனி இடத்தை பதித்தவர் நானா படேகர், அவருக்கு வயது 75. கோவாவில் வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலை சுயநினைவை இழந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தனது இல்லத்தில் இருந்த போது கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 45 நிமிடங்கள் தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை அளித்த போதும் அவரை காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவித்துள்ளனர்.
தமிழில் காலா படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil