விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு..! சிறந்த விவசாயிகளுக்கு ரூ.5 லட்சத்துடன் நம்மாழ்வார் விருது
M K Stalin
Governor of Tamil Nadu
Ministry of Agriculture
By Thahir
வேளாண்துறை அமைச்சர், 2023-24க்கான வேளாண் பட்ஜெட் உரையில் சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுடன் ரூ.5 லட்சம் அறிவிப்பு.
விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், வேளாண் பட்ஜெட்டை உரையை வாசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில், அங்கக விவசாய முறைகளைப் பின்பற்றி, அதில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு மற்றும் அதனை பிரபலப்படுத்தும் சிறந்த விவசாயிகளுக்கு, வேளாண் துறையில் சிறந்து விளங்கிய நம்மாழ்வார் அவர்கள் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த விருதுடன் ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.