தொழிலதிபருடன் தொடர்பா..? பாதை மாறும் நமீதா..? சிக்கலில் திருமண பந்தம்..?

Karthick
in பிரபலங்கள்Report this article
தமிழ் சினிமாவில் இன்றளவும் தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகை நமீதா.
நமீதா
தமிழ் சினிமாவில் அறிமுகமான சில படங்களிலேயே ரசிகர்களை பெருமளவில் கவரந்தவர் நமீதா. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு வீரேந்திர சவுதரி என்பவரை திருமண செய்து கொண்ட நமீதா, கடந்த 2022-ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தன.தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் அவர், 2019-ஆம் ஆண்டு முதல் பாஜக கட்சியில் பணியாற்றி வரும் அவர், அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருக்கின்றார்.
இந்நிலையில் தான் பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் நமீதா குறித்து பேசிய கருத்துக்கள் மிகவும் வைரலாகி வருகின்றது.
பிரிவா..?
அவர் பேசும் போது, நமீதாவிற்கும் ஒரு போதை கடத்தல் தொழிலதிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக நமீதா தன்னுடைய காதல் கணவரை பிரியும் எண்ணத்தில் உள்ளதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.
பயில்வான் தெரிவித்துள்ள கருத்துக்கள் உண்மையா என்பது தெரியாத சூழலிலும், இது குறித்து தற்போது தமிழ் திரை ரசிகர்கள் பரபரப்பாக பேச துவங்கிவிட்டனர்.