“தகைசால் தமிழர்” நல்லகண்ணு 98வது பிறந்த நாள் - முதலமைச்சர் நேரில் வாழ்த்து
M K Stalin
Government of Tamil Nadu
By Thahir
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் வாழ்த்து
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு அவர்கள் இன்று தனது 98-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தி.நகரில் உள்ள நல்ல கண்ணு அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.