சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை நக்சத்ரா - வைரலாகும் புகைப்படம்

By Nandhini Jul 11, 2022 01:07 PM GMT
Report

நடிகை நக்‌ஷத்ரா

 ‘வள்ளி திருமணம்’ சீரியலில் வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நக்‌ஷத்ரா நடித்து வருகிறார். இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் மிகப்பெரிய வெற்றிப்பெற்று மக்கள் மனதில் நக்‌ஷத்ரா இடம்பிடித்தார். எப்போதும் நக்‌ஷத்ரா சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

திருமணம்

இன்று நடிகை நக்சத்ரா, விஸ்வா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நக்சத்ரா. தற்போது திருமண புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.     

Nakshatra

டீலீங்கில் பின்வாங்கிய Netflix... - கடுப்பில் நயன் - விக்கி எடுத்த முடிவு - ஷாக்கான ரசிகர்கள்