விஜய்-சாம் நீங்க சூப்பர் ஜோடி - மாமனார் நாகர்ஜூனா பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்!
விஜய் சாம் நீங்க சூப்பர் ஜோடி என நாகர்ஜூனா தெரிவித்துள்ளார்.
விஜய்-சாம்
குஷி திரைப்படத்தின் புரமோஷனுக்காக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய்தேவரகொண்டா கலந்து கொண்டார். இதனை சமந்தாவின் முன்னாள் மாமனாருமான நாகர்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார்.

அப்போது அவரிடம் சமந்தா வரவில்லையா என்று கிண்டலாக கேட்க, சமந்தா அவரது உடல்நலத்தை பார்த்துக்கொள்ள அமெரிக்காவில் இருப்பதாகவும்,
நாகர்ஜூனா கருத்து
விரைவில் படத்தின் புரமோஷன் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கும், நேர்காணல்களுக்கும் வருவார் என விஜய்தேவரகொண்டா தெரிவித்தார்.

மேலும், நாகர்ஜூனா, “ நீங்கள் மிக மிக நல்ல நடிகர். சமந்தாவும் மிக நல்ல நடிகை. நீங்கள் இருவர் சூப்பரான ஜோடி” என்று கூறினார்.
முன்னதாக குஷி படத்தின் ட்ரெய்லர் வெளியான போது சமந்தா மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil