நாக சைத்தன்யாவின் பிரிவை போக்க சமந்தா போட்ட அதிரடி திட்டம் - என்ன தெரியுமா?

Naga Chaitanya photo viral Samantha Ruth Prabhu
By Anupriyamkumaresan Oct 22, 2021 10:58 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

காதல் தம்பதிகளாக வலம் வந்த சமந்தா – நாக சைதன்யா ஜோடி சில நாட்களுக்கு முன் தங்கள் பிரிவை அறிவித்தனர். இது மிக பெரிய அதிர்வலைகளை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியது.

பின்னர் சமந்தா மீது பல குற்றசாட்டுகள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட சமந்தா நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுத்தார்.

இந்நிலையில் மனஅமைதிக்காக பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு மன அமைதிக்காக சுற்றுலா சென்றுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாக சைத்தன்யாவின் பிரிவை போக்க சமந்தா போட்ட அதிரடி திட்டம் - என்ன தெரியுமா? | Naga Chaithanya Samantha Issue Photos Viral