நடிகையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நாக சைதன்யா - நடிகை ஓபன் டாக்
தென்னிந்திய திரையுலகில் மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
சமந்தாவுடன் விவாகரத்து
இதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.
இதற்கு காரணமாக ஃபேமிலி மேன் 2 வெப் சீரியஸில் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளைில் நடித்தது காரணம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் தேறியதும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
நாக சைதன்யா ரொம்ப நல்லவர்
இதனிடையே நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபால உடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இதனிடையே நாக சைதன்யா பற்றி பங்காராஜு படத்தில் நடித்த நடிகை தக்ஷா நகர்கர், நாக சைதன்யா ரொம்ப ஸ்வீட்டாக நடந்து கொள்வார்.
அதிலும் குறிப்பாக நடிகைகளிடம் அவர் லிமிட்டோடு நடந்து கொள்வார். என்னுடன் நடிக்கும் போது கட்டிப்பிடிக்கும், மற்றும் கிஸ் கொடுக்கும் காட்சிகளில் நடித்துவிட்டு Sorry என மன்னிப்பு கேட்பார். அவர் ரொம்ப நல்லவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.