நாக சைதன்யா இரண்டாவது திருமணம் - பொண்ணு யார் தெரியுமா?
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் நாக சைதன்யா.
நாக அர்ஜுனின் மூத்த மகனான இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை சமந்தாவை கடந்த 10 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகள் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் மன கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
இதனிடையே நாக சைத்தன்யா விவாகரத்து செய்த பின்னர் தற்போது அவர் மறு திருமணத்திற்கு ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் நடிகையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு அவரது பெற்றோரும் சரி சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.நாக சைதன்யாவை திருமணம் செய்ய போகும் பெண் குறித்த தகவல் விரைவில் வெளியாக கூடும் என்று தெரிகிறது.
You May Like This