நாம் தமிழர் தான் தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியா?

Seeman DMK BJP Naam Tamizhar Dhuruvan
By mohanelango May 08, 2021 06:04 AM GMT
Report

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சி 30 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் 6.8% வாக்கு வங்கியை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்தத் தேர்தல் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடு தொடர்பாக இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் துருவன் செல்வமணி பதிலளித்தார்.

மேலும் நாம் தமிழர் கட்சி அடுத்த செய்ய வேண்டியவை குறித்த திட்டங்கள் தொடர்பாகவும் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.