பாவனாவுடன் உறவில் இருந்ததே...மகிழ்ச்சியான தருணம்..உளறிய மிஷ்கின்
மிஷ்கின் இயக்கிய முதல் படமான "சித்திரம் பேசுதடி"யில் நாயகியாக நடித்தவர் பாவனா என்பது குறிப்பிடத்தக்கது.
மிஷ்கின்
தமிழில் திரையுலகில் தனித்துவமான மேக்கிங் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் மிஷ்கின் 2006-ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ போன்ற தரமான படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக இருந்து வருகின்றார்.

தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதி இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் படத்தின் முதற்கட்ட பணிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். இதற்கிடையில் நடிகராகவும் அசத்தி வரும் மிஷ்கின் மாவீரன் படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் நடிப்பில் மிக பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள லியோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
பாவனாவுடன் இருந்த உறவு
எப்போதும் வெளிப்படையாக பேசிவரும் இயக்குனர் மிஷ்கின் அவ்வப்போது, இது போன்ற தன்னுடைய கருத்துக்களால் சர்ச்சைகளில் சிக்கி இருக்கின்றார்.

இவர் நடிகை பாவனாவை குறித்து முன்னர் வாய் தவறி கூறிய கருத்துக்கள் மிகவும் அப்போது பேசப்பட்டன.
கல்லூரி விழா ஒன்றில் மாணவர் ஒருவர் உங்களுக்கு வாழ்க்கையில் நடந்த சந்தோஷம் என்ன? என கேட்க, நடிகை “பாவனாவுடனான தனது நெருங்கிய உறவு தான் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றும் அவருடன் அந்தரங்க உறவில் இருந்ததாக கூறி அதுவே தனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்து இருந்தது” என கூறியிருந்தார்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan