மைனா நந்தினி எப்படி கலராக மாறினார் தெரியுமா? இதை தான் செய்தாராம்!
மைனா நந்தினி கலராக மாறியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மைனா நந்தினி
பிக்பாஸ் வருவதற்கு முன்னரே மைனா நந்தினி பிரபலமானவர் தான், பல படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்திருக்கிறார். சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் தான் மைனா என்று அழைக்கப்பட்டார்.
2019ல் நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு துருவ் என்ற ஆண் குழந்தை உள்ளது. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
ஸ்கின் டோன்
முன்னதாக சீரியலில் நடித்து வந்த நேரத்தில் டஸ்கி ஸ்கின் டோனில் தான் இருந்தார். ஆனால், தற்போது ஃபேர் ஸ்கின் டோன் நிறத்திற்கு மாறியுள்ளார். இதற்காக இவர் என்ன செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தினம்தோறும் காலை ABC {A-Apple, B-Beetroot, C-Carrot} ஜூஸ் குடிப்பாராம். மேலும், காரட் மற்றும் பீட்ருட் -ஐ அரைத்து அதை முகத்தில் பூசிக்கொண்டு 20 நிமிடம் ஊற விடுவாராம்.
அதன்பின், ரோஸ் வாட்டர் அல்லது ரைஸ் வாட்டரில் தனது முகத்தை வாஷ் செய்வாராம்.
அதுமட்டுமன்றி, தினமும் முகத்தில் சீரம் அப்பளை செய்து வந்துள்ளார். இந்த ரொட்டின் மூலம் தான் நிறம் மாறியுள்ளதாக கூறியுள்ளார்.