என் மகன் இறப்புக்கு நான் தான் காரணம் : சோகத்தில் மா.சுப்பிரமணியன்
DMK
Ma. Subramanian
By Irumporai
எனது மாற்றுத்திறனாளி மகன் உயிரிழப்பு காரணம் நான் தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உருக்கமாக பேசினார்.
மருத்துவர்கள் மாநாடு
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச மருத்துவ மாநாட்டில் மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், மக்கள் நலத்திட்டங்களுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததால் தாக்கு கொரோனா பரவியது.
நான்தான் காரணம்
இதன் காரணமாக எனது மனைவிக்கும், மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த பாதிப்பே தனது மாற்று திறனாளி மகனின் உயிரிழப்பு காரணம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.