இனி மட்டன் விலை.. அரசு அசத்தல் அறிவிப்பு - நோட் பண்ணுங்க

Tamil nadu GOAT
By Sumathi Jun 26, 2025 12:20 PM GMT
Report

அரசு ஆட்டுக்கறி விலையை தெரிந்து கொள்ள புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.

ஆட்டுக்கறி விலை

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய சந்தைகளில் மாட்டிறைச்சி என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை அறிய அரசு அதிகாரப்பூர்வமாக ஒரு புதிய இணையதளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

meat

இந்த இணையதளத்தில் தினசரி ஆட்டுக்கறி விற்பனை விலை புதுப்பிக்கப்படும். சந்தை விலை காட்டப்படும். மாறாக அரசு இந்த விலையை நிர்ணயம் செய்யாது.

4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட நபர் - கோவிலில் அழுது துடித்த மனைவி

4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட நபர் - கோவிலில் அழுது துடித்த மனைவி

அரசு முடிவு

ஆட்டிறைச்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய சந்தைகளில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை, அறியும் வகையில் உருவாக்கப்படுகிறது. காய்கறி விலை போல இனி ஆட்டிறைச்சி விலை தமிழ்நாடு முழுக்க ஒரே மாதிரி நிர்ணயம் செய்யப்படாது.

goat

மாறாக உங்கள் மாவட்டத்தில் இன்று விலை என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும். தேவை, விநியோகம் மற்றும் போக்குவரத்து செலவுகள் காரணமாக இந்த விலைகள் ஏறக்குறைய தினசரி மாறுபடும்.

இந்த நடைமுறையின் மூலம், விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் குறைந்து நுகர்வோர் மற்றும் உண்மையான விற்பனையாளர்கள் இருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.