கல்வியை வியாபாரமாக்கியது யார்? அனல் பறந்த முதல்வன் விவாதம்

education election muthalvan
By Jon Mar 08, 2021 04:34 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை, தேர்தல் பிரச்சாரம் என அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனையொட்டி தமிழகத்தின் தலையாய பிரச்சனைகள், சிக்கல்கள், சவால்களுக்கான தீர்வுகள் ஆகியவை பற்றி முதல்வன் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட இருக்கின்றன.

அதன் ஒரு அங்கமாக கல்வியை வியாபாரமாக்கியது யார் என்கிற தலைப்பில் அதிமுகவைச் சேர்ந்த குறளார் கோபிநாதன் மற்றும் திமுகவைச் சேர்ந்த கண்ணதாசன் ஆகியோர் விவாதித்தனர்.

முழு விவாதத்தை கீழே உள்ள காணொளியில் காணுங்கள்