தேனிசை தென்றல் தேவா காலமானார்

Deva
By Fathima Oct 17, 2026 06:07 AM GMT
Report

பிரபல இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா காலமானார் (வயது 75).

தமிழ், தெலுங்கு மலையாளம் என 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்துள்ள தேவா வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

கானா பாடல்கள் மூலம் பிரபலமான தேவாவின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் உயிர் பிரிந்துள்ளது.