கங்கை வெள்ளப்பெருக்கில் அடித்துச் சென்ற 2 அடுக்குமாடி கட்டிடம் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!

Viral Video India
By Nandhini Oct 16, 2022 07:26 AM GMT
Report

மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத்தில் மண்ணரிப்பின் காரணமாக 2 அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இடிந்து விழுந்த கட்டிடம்

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மேற்கு வங்கம், முர்ஷிதாபாத்தில் கங்கை நதிக்கரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், கரையோரம் இருந்த 2 மாடி கட்டிடம் வெள்ளத்தில் இடிந்து விழுந்தது.

கங்கையில் கட்டிடம் கீழே விழும் அதிர்ச்சி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

murshidabad-ganges-building-viral-video