சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முரளிதர் நியமனம்
Chennai
Madras High Court
By Thahir
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முரளிதர் என்பவரை நியமித்து கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி நியமனம்
சென்னையில் பிரபல வழக்கறிஞராக இருந்து பின்னர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் தான் முரளிதர்.
உச்சநீதிமன்றம் அவரை ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்த நிலையில் ஒடிசாவில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் முதளிதரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது.