சுமார் 1.4 மீ ஆழத்தில், 3 மீ நீளமுள்ள புதைகுழியில் கை, கால் கட்டப்பட்ட மம்மி கண்டுபிடிப்பு

By Nandhini May 06, 2022 08:13 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பெரு நாட்டில், லிமா அருகில், சுமார் 1.4 மீ ஆழத்தில், 3 மீ நீளமுள்ள புதைகுழியில் கி.பி 800-1200 க்கு இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்ட ஒரு நபரின் எலும்புக்கூடு எச்சங்கள் அகழ்வாராய்ச்சி குழுவினரால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த நபரின் கைகள், முகத்தை மூடிய நிலையில் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் எச்சங்கள் காணப்பட்டன.

தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.