மும்பையில் சினிமா படப்பிடிப்பு அரங்கில் திடீர் தீ விபத்து
                    
                accident
            
                    
                bollywood
            
                    
                drama
            
            
        
            
                
                By Jon
            
            
                
                
            
        
    மும்பை அருகே சினிமா படப்பிடிப்பு நாடாகும் அரங்கம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் குர்கான் பகுதியில் அமைந்துள்ள இன்ஆர்பிட் மாலில் உள்ள ஸ்டூடியோவில் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து 8 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஸ்டூடியோவில் ஏற்பட்ட மின்கசிவால், தீவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ விபத்தின் போது, ஸ்டூடியோ பூட்டப்பட்டிருந்ததால், உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.