15 நாளா கோமா...மூளையில் 9 டைட்டானியம் கம்பிகள்!! பரிதாபக்குறிய நிலையில் "மீனாக்குமாரி" முமைத் கான்!!

Accident Tamil Actress
By Karthick Jan 11, 2024 03:59 PM GMT
Report

கவர்ச்சியான நடிப்பு மற்றும் பாடல்கள் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தவர் முமைத் கான்.

முமைத் கான்

நடிகைகளை போலவே சில நடன ஆர்ட்டிஸ்ட்டுகளும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பார்கள். அப்படி பிரபலமானடைந்தவர்களில் முக்கியமானவர் முமைத் கான்.

mumaith-khan-in-coma-for-15-days-sad-condition

மும்பை பெண்ணான இவர், தமிழில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தார். கமல்ஹாசனின் வசூலிக்க ராஜா எம்.பி.பி.எஸ், விஜய்யுடன் வில்லு, விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் அசத்தலான நடனத்தைவெளிப்படுத்தியுள்ளார்.

கோமா

பிரபலமாக இருந்து இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு அவரது அப்பார்ட்மெண்ட்டில் படுக்கையில் இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கி 15 நாட்கள் கோமாவிற்கு சென்றார்.

mumaith-khan-in-coma-for-15-days-sad-condition

அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்த முமைத் கான் பேட்டி ஒன்றில் பேசும் போது, தனது மூளையில் 9 டைட்டானியம் கம்பிகள் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு தான் பெரும் போராட்டங்களை சந்தித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.