நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு அம்பானி குடும்பத்தினர் நடத்திய சாமி பூஜை - வைரலாகும் வீடியோ...!
நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு அம்பானி குடும்பத்தினர் நடத்திய சாமி பூஜை தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அம்பானி குடும்ப நிச்சயதார்த்தம்
இந்திய அளவில் பணக்காரர்களில் டாப் 5ல் இருக்கும் ஒருவரும், இந்திய வர்த்தகத்தில் முன்னணியாக இருக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் 2வது மகன் cக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் நேற்று மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான ‘ஆண்டிலா’வில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பாலிவுட் திரையுலகினர், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அம்பானி குடும்பத்தினர் நடத்திய சாமி பூஜை
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு அம்பானி குடும்பத்தினர் கணேஷ் பூஜை செய்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#WATCH | Ambani family performed Ganesh Puja on the occasion of the engagement of Anant Ambani and Radhika Merchant.
— ANI (@ANI) January 20, 2023
The engagement ceremony was held at Mukesh Ambani's Mumbai residence 'Antilla' yesterday pic.twitter.com/sWIjuj02mP