Wow... ‘தல’ தோனியின் முதல் படம் - டைட்டில் லுக் மோஷன் போஸ்டர் வெளியீடு.. - வைரலாகும் வீடியோ..!
‘தல’ தோனியின் முதல் படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டர் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
‘தல’ தோனியின் முதல் படம்
எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனம் ‘தோனி எண்டர்டெய்ன்மெண்ட்-ன்’ முதல் படத்தின் தலைப்பு, நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் இன்று 12 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
டைட்டில் லுக் மோஷன் போஸ்டர் வெளியீடு
இந்நிலையில், எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனம் தோனி எண்டர்டெய்ன்மெண்ட்’ தனது டுவிட்டர் பக்கத்தில், படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிட்டுள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
We're super excited to share, Dhoni Entertainment's first production titled #LGM - #LetsGetMarried!
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) January 27, 2023
Title look motion poster out now! @msdhoni @SaakshiSRawat @iamharishkalyan @i__ivana_ @HasijaVikas @Ramesharchi @o_viswajith @PradeepERagav pic.twitter.com/uG43T0dIfl
#DhoniEntertainmentProd1 goes on floors tomorrow!
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) January 26, 2023
Title launch and Cast announcement - Tomorrow at 12 pm ? pic.twitter.com/6doNUkCs6p