தல ‘தோனி’க்கு விஜயாவாடாவில் சிலை... - இணையதளத்தை கலக்கும் வைரல் புகைப்படம்
விஜயாவாடாவில் தல ‘தோனி’க்கு சிலை வைத்த புகைப்படம் தற்போது இணையதளத்தை வைரலாகி வருகிறது.
வைரலாகும் ‘தோனி’ சிலை புகைப்படம்
ஆந்திர பிரதேசம், விஜயவாடாவில் 'துருப்பிடித்த கரண்டி' (‘Rusted Spoon' HOTEL) என்ற உணவகத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் இந்த சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.
விஜயவாடாவில் தோனிக்கு சிலை வைத்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் குஷியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
MS Dhoni Statue at Vijayawada ground ??@msdhoni | #MSDhoni | #WhistlePodu pic.twitter.com/BJ1pBuVA7o
— TELUGU MSDIANS?™ (@TeluguMSDians) September 26, 2022
Legend @msdhoni statue at Vijayawada restaurant. #Dhoni pic.twitter.com/BguooI9jWj
— psycho Tom (@FloridaTombrady) August 5, 2022