வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது : விடைபெற்ற தோனி
ஐபிஎல் 2022 தொடரில் ஏமாற்றத்துடன் முடிந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் அடுத்த ஐபிஎல் தொடரில் எழுச்சி பெறும் நம்பிக்கையுடன் விமானம் ஏறினார்.
ஐபிஎல் 2022 தொடரில் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்காமல் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பயோபபுளிலிருந்து வெளியே வந்து ஊர் திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு வந்தார்.
14 போட்டிகளி 4-ல் மட்டுமே வென்று ஐபிஎல் வரலாற்றில் 2வது முறையாக மட்டுமே பிளே ஆப் தகுதி பெறாமல் வெளியேறியது தோனி படை, கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக போராடி தோற்றது சிஎஸ்கே.
ஆனால் சிஎஸ்கேவுக்கும் தோனியின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி என்னவெனில் அடுத்த ஐபிஎல் தொடரிலும் அவர் ஆடுகிறார் இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 232 ரன்கள் எடுத்த தோனி 123 % ஸ்டரைக் ரேட் வைத்துள்ளார் 10 சிச்கர்களை அடித்துள்ளார்.
சென்னை ரசிகர்களுக்கு நேரில் குட் பை சொல்வது போல் வருமா என்று கூறிய தோனி சென்னையில் ஆடாதது குறித்து ஏமாற்றமாக உணர்ந்தார்
ஐபிஎல் தொடரில் 2021 ஐபிஎல் தொடர் உட்பட 4 கோப்பைகளை வென்றுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பப்ஜி மதன் விடுதலை... உடல் மெலிந்த படி சிறையிலிருந்து வந்ததும் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? Manithan

வீடு தேடி வரும் பேரதிஷ்டம் - எதிர்பாராத ராஜயோகத்தை பெற போகும் ராசிக்காரர்கள்!! இன்றைய ராசிபலன் IBC Tamil
