தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த நடிகர் ரஜினிக்கு பிறகு இவர்தான் - தோனி ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் பிடித்த நடிகர் குறித்து தோனி பேசியுள்ளார்.
எம்.எஸ்.தோனி
கிரிக்கெட் விளையாட்டின் மூலம் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் எம்.எஸ்.தோனி. தோனி என்றாலே பித்தாய் திரியும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர்.
இப்போது 42 வயதை தொட்டுள்ள அவர் 2025 சீசனில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் இதுவரை ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்று விட்டதாக தோனி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
பிடித்த நடிகர்?
IPL அணிகளில் சிஎஸ்கே -வுக்கு இவருக்காகவே எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். இவர் என்ன சொன்னாலும், செய்தாலும் வைரலாகிவிடுவது வழக்கம். அந்த வகையில், சூர்யா எனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்.
சூர்யா நடித்த சிங்கம் படத்தை தமிழில் பார்த்த அவரின் நடிப்பை மிகவும் ரசித்தேன்.
ரஜினிக்கு அடுத்ததாக தனக்கு தமிழ் சினிமாவில் மிகவும் பிடித்த நடிகர் சூர்யா என்று எம்எஸ் தோனி கூறியது தற்போது வைரலாகி வருகிறது.

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

வெளியானது உலகின் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியல்..! அனைத்திலும் முன்னிற்கும் ட்ரம்ப் IBC Tamil
