மலையேறும்போது கைத் தவறி விழுந்த நபர் - நெஞ்சை பதற விடும் அதிர்ச்சி வீடியோ

shocking viral-video Mountaineering person-failed மலையில் தவறி விழுந்த நபர் அதிர்ச்சி சம்பவம்
By Nandhini Feb 18, 2022 04:48 AM GMT
Report

ஒருவர் உயரங்கொண்ட மலை மீது ஏறிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று கைத்தவறி கீழே விழுந்தார்.நல்லவேளையாக அவர் மாட்டியிருந்த கம்பியால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

அவர் விழும்போது இடுப்பில் பலமாக அடிப்பட்டது. இருந்தாலும் சுதாரிக்கொண்ட அவர் மறுபடியும் மேலே வர முயற்சி செய்தார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் சற்று நேரத்தில் நெஞ்சம் பதைபதைத்து விடுகிறது.