இன்ஸ்டாகிராம் காதலனை திருமணம் செய்யனும் - 5 வயது மகளை கொன்ற கொடூரத் தாய்!

Attempted Murder Delhi Instagram Relationship Crime
By Sumathi Nov 25, 2024 08:00 AM GMT
Report

இன்ஸ்டாகிராம் காதலனை மணக்க தாய், மகளை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மோகம்

ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவன் கைவிட்டு சென்ற நிலையில் 5 வயது மகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் காதலனை திருமணம் செய்யனும் - 5 வயது மகளை கொன்ற கொடூரத் தாய்! | Mother Killed 5 Year Daughter For Love Delhi

இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ராகுல் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்பிய பெண், டெல்லிக்கு மகளுடன் இடம் பெயர்ந்துள்ளார்.

கணவர் இறந்து 4 நாட்கள்.. 2 வயது குழந்தையுடன் மனைவி செய்த காரியம் - அதிர்ச்சி!

கணவர் இறந்து 4 நாட்கள்.. 2 வயது குழந்தையுடன் மனைவி செய்த காரியம் - அதிர்ச்சி!

மகள் கொலை

ஆனால், ராகுலும் அவரது குடும்பமும் அந்த பெண்ணின் குழந்தையை ஏற்க மறுத்துள்ளனர். எனவே, தனது 5 வயது மகளை அந்த பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் காதலனை திருமணம் செய்யனும் - 5 வயது மகளை கொன்ற கொடூரத் தாய்! | Mother Killed 5 Year Daughter For Love Delhi

இதற்கிடையில், பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட சிறுமியின் கழுத்து நெறிக்கப்பட்டதற்கான அடையாளத்தை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் தீவிர விசாரணையில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.