தினமும் குடித்துவிட்டு வந்த மருமகன் - மறக்க முடியாத பரிசு கொடுத்த மாமியார்!

Chennai Crime
By Sumathi Sep 27, 2025 06:17 PM GMT
Report

 மருமகனை கூலிப்படை ஏவி மாமியார் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

குடிப்பழக்கம்

சென்னை. அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு(30).  இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார்.

தினமும் குடித்துவிட்டு வந்த மருமகன் - மறக்க முடியாத பரிசு கொடுத்த மாமியார்! | Mother In Law Attack Son In Law For Drinks Habit

சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.

குழந்தைக்கு மது, சிகரெட் சூடு; வெந்நீரில் முக்கி எடுத்து சித்ரவதை - காதலனுடன் தாய் வெறிச்செயல்!

குழந்தைக்கு மது, சிகரெட் சூடு; வெந்நீரில் முக்கி எடுத்து சித்ரவதை - காதலனுடன் தாய் வெறிச்செயல்!

மாமியார் செயல்

பாபு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாமியார் ரசீதா, சஞ்சய் சாய் என்பவரை ஏவி, மருமகன் பாபுவை தாக்கியுள்ளார்.

தினமும் குடித்துவிட்டு வந்த மருமகன் - மறக்க முடியாத பரிசு கொடுத்த மாமியார்! | Mother In Law Attack Son In Law For Drinks Habit

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமியார் ரசீதா மற்றும் சஞ்சய் சாயை கைது செய்தனர்.