தன் உயிரை பணயம் வைத்து முட்டையை பாதுகாத்த தாய் பறவை... - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ...!
Viral Video
By Nandhini
முட்டையை பாதுகாத்த தாய் பறவை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பறவை ஒன்று முட்டையிட்டு அடைகாத்துக் கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த மிகப் பெரிய வண்டி ஒன்று வந்தது. உடனே, தாய் பறவை அங்கிருந்து பறந்து செல்லாமல், தன் முட்டையை பாதுகாக்க தன் இறகை விரித்து தன் உயிரை பணயம் வைக்கிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், தாயை விட மிகப் பெரிய சக்தி இந்த உலகத்தில் இல்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
This bird didn't fly and risked its life... pic.twitter.com/e5UIQrQJvW
— Tansu YEĞEN (@TansuYegen) December 29, 2022