ப்ளீஸ்... அடிக்காதீங்க... அடிக்காதீங்க... - மகளை அடித்த தாயிடம் கெஞ்சிய நாய்... - வைரலாகும் வீடியோ...!

Viral Video
By Nandhini Dec 22, 2022 02:13 PM GMT
Report

மகளை அடித்த தாயிடம் நாய் ஒன்று கெஞ்சிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தாயிடம் கெஞ்சிய நாய் -

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தாய் தன் மகளை அடிப்பது போல் நடிக்கிறார்.

உடனே வீட்டில் இருந்த வளர்ப்பு செல்லப்பிராணியான நாய் ஓடி வந்து அடிக்கும் தாயை தடுக்கிறது. இதை வீட்டில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா.. நெகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

mother-beats-daughter-dog-viral-video