உலக கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது மொராக்கோ - வெளியேறியது போர்ச்சுக்கல்

FIFA World Cup FIFA World Cup Qatar 2022
By Thahir Dec 10, 2022 05:34 PM GMT
Report

உலக கோப்பை கால்பந்து 3-வது காலிறுதி போட்டி போர்ச்சுக்கல் - மொராக்கோ அணிகள் மோதின.

சாதனை படைத்த மொராக்கோ

ஆட்டத்தின் தொடக்கத்தில் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

Morocco advanced to the semi-finals of the World Cup

இதனால் முதல் பாதியில் மொராக்கோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில், மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Morocco advanced to the semi-finals of the World Cup

மொராக்கோ அணி முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.