தமிழக மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோர் கைது - இலங்கை கடற்படை அதிரடி
Tamil nadu
Sri Lanka Navy
By Thahir
எல்லை தமிழக மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் அதிரடி கைது
புதுக்கோட்டையில் இருந்து 4 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது கோவளம் என்ற இடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சுமார் 20க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன்நகர் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.