மனிதனைப் போல நடைபயிற்சி மேற்கொண்ட குரங்கு - வைரலாகும் வீடியோ

video-goes-viral monkey-
By Nandhini Apr 14, 2022 12:38 PM GMT
Report

சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு மனிதன் எப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வானோ, அதேபோல குரங்கு ஒன்று நடைப்பயிற்சி சென்று பார்ப்பவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. 

குரங்கின் வேடிக்கையான செயலை பார்த்து அங்கு நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் சிரித்து மகிழ்கின்றனர். 

இதோ அந்த வீடியோ -