குரங்கைப் பார்த்திருக்கிறோம்.. குரங்கு மனிதனை பார்த்திருக்கிறீர்களா... இதோ பாருங்க...
Viral Video
By Nandhini
இணையதளத்தில் வைரலாகும் குரங்கு மனிதன் -
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மனிதர் ஒருவர் தன் கைகளாலும், காலாலும் பாதுகாப்பு கவசம் ஏதுமின்றி குரங்கைப் போல் பல மாடி கட்டிடங்களிலும், மரங்களிலும் தாவி தாவி விறுவிறுவென்று ஏறுகிறார்.
தற்போது இந்த குரங்கு மனிதன் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலர் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
குரங்கு மனிதன் pic.twitter.com/yNSGN8VVkp
— ???? ???? ??? & ???? (@FilmFoodFunFact) January 12, 2023