குரங்குபோல் உடல் முழுவதும் அடர்ந்த ரோமங்கள்...அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்...! வைரலாகும் வீடியோ

Viral Video Madhya Pradesh
By Nandhini 1 வாரம் முன்

குரங்குபோல் உடல் முழுவதும் அடர்ந்த ரோமங்களால், அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் லலித் பதிடர். இவருக்கு வயது 17. இவருக்கு உடல் முழுவதும் அதிகமாக முடி வளரக்கூடிய ‘Werewolf Syndrome’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

முடியை வெட்டினாலும், உடனே முடி வளர்ந்து விடுகிறது. என்னை வேறு ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணி கல்லை கொண்டு அடிக்க வருகிறார்கள். சில நேரங்களில் எரிந்து விடுவார்கள். இதற்கு சிகிச்சை ஏதும் இல்லாததால் இப்படியே வாழ பழகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர். 

monkey-man-body-animal-viral-video-madhya-pradesh