நாங்களும் குடிப்போம்ல - போதையில் குரங்கு செய்த அட்டூழியம்
monkey
video viral
By Anupriyamkumaresan
குரங்கு ஒன்று கெத்தாக அமர்ந்துகொண்டு மது அருந்துவிட்டு, அடுத்த செய்த அட்டூழியம் காண்போரை சிரிக்க செய்தது. சேட்டைகள் அதிகமாக செய்யும் குரங்குகள் சில தருணங்களில் மனிதர்களை மிஞ்சும் செயலில் ஈடுபட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் குரங்கு ஒன்று ஸ்டைலாக மது அருந்திவிட்டு, போதையில் செய்த அட்டூழியங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan