டவுசர் மாட்டிய குரங்கு - வைரலாகும் க்யூட் வீடியோ
Monkey
viral-video
வைரல் வீடியோ
குரங்கு
Dowser
டவுசர் மாட்டிய குரங்கு
By Nandhini
இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் குரங்கு ஒன்று தனக்கு தானே டவுசரை மாட்ட முயற்சி செய்தது. அப்போது ஒரு பகுதி கால் சட்டையில் இரண்டு கால்களை விட்டுக்கொண்டது.
இது தவறு என்று அறிந்த அந்த குரங்கு, மறுபடியும் கால்சட்டையை கழற்றிவிட்டு திரும்பவும் சரியாக மாட்டிக் கொண்டது.
தற்போது இந்த அழகான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்ன அறிவு இந்த குரங்கிற்கு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ -
'பிழைக்க மாட்டான்’ என்ற மருத்துவர்கள் - நாய் போல குரைத்த சிறுவன் 22 நாட்களில் மீண்ட அதிசயம்! Manithan
விடையறியா உறவுகளின் வடுக்களை சுமக்கும் கனேடிய புலம்பெயர்ந்தோர்! விஜய் தணிகாசலதின் செம்மணி அறிக்கை IBC Tamil