பெற்ற குழந்தையைப் போல சோப்பு போட்டு குரங்கை குளிப்பாட்டும் பெண் - வைரலாகும் வீடியோ

monkey-bathing-girl video-goes-viral
By Nandhini Apr 07, 2022 04:56 AM GMT
Report

சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், பெண் ஒருவர் குரங்கை குளிப்பாட்டி கொண்டிருக்கிறார். குரங்கிற்கு சோப்பு போட்டு, காது, மூக்கு, தலையை நன்றாக தேய்த்து, தன் குழந்தையை குளிப்பாட்டுவதுபோல மெதுவாக தண்ணீர் ஊற்றி குளித்து வைத்துக் கொண்டிருக்கிறார். 

அந்த குரங்கும் சத்தம்போடாமல், சொகுசாக குளித்துக்கொண்டிருக்கிறது. 

பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடிக்கும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -