Shocking Video : நிலக்கரி சுரங்க தளத்தில் திடீரென பயங்கர நிலச்சரிவில் புதைந்த தொழிலாளர்கள்...!

Viral Video World
By Nandhini Mar 02, 2023 01:43 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

மங்கோலியாவில் நிலக்கரி சுரங்க தளத்தில் திடீரென பயங்கர நிலச்சரிவால் மக்கள் அலறி அடித்து ஓடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கர நிலச்சரிவில் புதைந்த தொழிலாளர்கள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சமீபத்தில் சீனாவின் மங்கோலியாவில் நிலக்கரி சுரங்க தளத்தில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவு ஏற்பட்டபோது தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் மண்ணோடு புதைத்தனர். இந்த நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காணாமல் போனார்கள்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

mongolia-landslide-shocking-video-viral