ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை; மோடி
Narendra Modi
By Fathima
அமெரிக்க ஜனாதிபதி விருந்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய பிரதமர் மோடி, வாஷிங்டன் டிசி விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து ஜனாதிபதி டிரம்பும், மெலேனியா டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் ஆகியோர் பாதுகாப்பாகவும் காயமின்றியும் உயிர் தப்பியதை அறிந்து நிம்மதி அடைந்தேன்.
அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க எனது நல்வாழ்த்துகள். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை, அது சந்தேகமின்றி கண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
