பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்!

modi public pm 5
By Anupriyamkumaresan Jun 07, 2021 09:07 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை வெகுவாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்! | Modi Prime Minister Talk With Public

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் மற்றும் கொரோனா விதிகளை பின்பற்றுதல் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.