பிரதமர் மோடி புகைப்படத்தை வீட்டில் மாட்டிய பெற்றோர்கள் - கிழித்தெறிந்த மகள் - வைரலாகும் வீடியோ

modi-photo parents-stuck-at-home torn-daughter
By Nandhini Apr 20, 2022 04:56 AM GMT
Report

சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் பெற்றோர்கள் வீட்டில் பிரதமர் மோடியிடன் புகைப்படத்தை மாட்டி வைத்துள்ளனர். 

இதைப் பார்த்த மகள் ஆக்ரோஷத்தில் கத்துகிறாள். இதைப் பார்த்த அவள் பெற்றோர் அவளிடம் வாக்குவாதம் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பிரதமர் மோடியின் புகைப்படத்தை மகள் கிழித்து எறிகிறாள். 

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.