சென்னை அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா - பிரதமர் மோடி பங்கேற்பு - வெளியான தகவல்
Narendra Modi
By Nandhini
பிரதமர் மோடி பங்கேற்பு
வரும் ஜூலை 29ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக 42 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
மேலும், செஸ் ஒலிம்பியாட்டை போட்டியை தொடங்கி வைக்க வரும் 28-ம் தேதி வரும் பிரதமர், 29-ம் தேதி நடக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
ஜூலை 29 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக 42 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
— Abinesh Arjunan (@The_Abinesh) July 20, 2022
இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பிரதமர் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.