இளையராஜவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி

Ilayaraaja M K Stalin Narendra Modi
By Thahir Nov 11, 2022 11:19 AM GMT
Report

திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஒரே மேடையில் கலந்து கொண்டுள்ளனர்.

இளையராஜவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி | Modi Conferred An Honorary Doctorate On Ilayaraja

இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.