Sunday, Apr 6, 2025

பிரதமர் மோடிக்கு இன்று 72-வது பிறந்த நாள் - தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

Twitter M K Stalin Narendra Modi Birthday
By Nandhini 3 years ago
Report

பிரதமர் மோடிக்கு இன்று 72-வது பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பிறந்த நாள்

இந்திய பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரை பிரபலங்கள் உட்பட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த பதிவில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட ஆயுள் ஆரோக்கியமான வாழ்வு அமைய வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.  

modi-birthday-stalin-wishes-tamilnadu