விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு மீண்டும் மார்டன் உடையில் சமந்தா - வைரலாகும் புகைப்படம்
modern dress
photo viral
actress samantha
By Anupriyamkumaresan
கடந்த சில வாரங்களாக நடிகை சமந்தா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். அவருக்கும் அவரின் காதல் கணவருக்கும் விவாகரத்து என்ற சர்ச்சையான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
சர்ச்சைகள் அவரை சுற்றி வந்தாலும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தனது வேலையை செய்து கொண்டிருக்கின்றார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் நடிகை சமந்தா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது மண்டையில் கொண்டையுடன் வித்தியாசமான கெட்டப்பில் அவர் போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. காமெடி நடிகர் வடிவேலுவின் கொண்டையையும் மிஞ்சி விட்டதாக சில கருத்துக்களும் வைரலாகி வருகின்றது.